உதவி - Support

திருநங்கை.காம் தற்போது திருமண இணையதளமாக செயல்பட்டாலும், விரைவில் திருநங்கைகளின் வேலை வாய்ப்பு, அரசு அறிவிப்புகள், உடலியல் மாற்றம் மற்றும் அறுவை சிகிச்சை குறித்த மருத்துவத்துறை செய்திகள், பொருளாதார முன்னேற்றம், திட்டங்கள் குறித்த தகவல்களுடன் இணையத்தில் வெளிவர உள்ளது.

இந்த முயற்சிக்கு உங்களுடைய ஆதரவினை கொடுங்கள். நிதி, மென்பொருள் உதவி, தன்னார்வப்பணி செய்து உங்கள் நேரத்தை எங்களுக்காக செலவிடுதல் என்று பல வகைகளில் நீங்கள் எங்களுக்கு உதவலாம்.

Though Thirunangai.com is presently transsexual women's matrimonial website, in the future, the site will be a portal featuring jobs and careers, government announcements, policies and welfare schemes for transgenders, news from the Tamilnadu Transgender welfare board, information regarding Sexual Reassignment Surgery and news and videos related to transgender community. If you would like to support us, please write to : reachsahodari(at)gmail.com

Send us your comments and feedback.

உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.















தங்கள் கருத்து:





Powered by thesitewizard.com